apputrichy
Monday, November 11, 2013
thanks google images.
Monday, August 26, 2013
எனக்கு பிடித்த கவிதை
உண்மையான அன்புக்கு
ஏமாற்ற தெரியாது
ஏமாற மட்டுமே தெரியும்!....
நன்றி!...
எனக்கு பிடித்த கவிதை
பிரிவு இல்லை எனில்
அன்பின் சுகம்
என்னவென்று
மறந்துபோயிருக்கும் !.....
சூப்பரா இருக்கா ;;;;;;
நன்றி
Saturday, July 27, 2013
இது தான் என்னுடைய முதல் பதிவு. நான் எனக்கு பிடித்த விசயங்களை பகிர்ந்து கொள்ள போகிறேன். நன்றி.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)