Monday, August 26, 2013

எனக்கு பிடித்த கவிதை

உண்மையான அன்புக்கு
ஏமாற்ற  தெரியாது
ஏமாற மட்டுமே தெரியும்!....

நன்றி!...
எனக்கு பிடித்த  கவிதை 

பிரிவு  இல்லை  எனில் 
அன்பின் சுகம் 
என்னவென்று
மறந்துபோயிருக்கும் !.....

சூப்பரா இருக்கா ;;;;;;

நன்றி 

Saturday, July 27, 2013

இது தான்  என்னுடைய முதல் பதிவு. நான் எனக்கு  பிடித்த விசயங்களை பகிர்ந்து கொள்ள போகிறேன். நன்றி.